"இது தப்பா சார்..சாக போறேன்.. நீங்க தான் முழு காரணம்"... சென்னை போலீஸ் vs பாஜக பிரமுகர் மோதல் - தீயாய் பரவும் வீடியோ, ஆடியோ
- போலீசார் சோதனையில் மீண்டும் ஒரு சர்ச்சை சம்பவம்
- போலீஸ் வைத்த பேரிகார்டை நீக்கினாரா பாஜக பிரமுகர்..?
- விளக்கம் கேட்டு அதை வீடியோவாக வெளியிட்ட போலீஸ்
- "நடக்க வழியில்லாததால் பேரிகார்டை நீக்கினேன்"
- வீட்டுக்குப் போனதும் தற்கொலை மிரட்டல் விடுத்த ஆசாமி
- "மனித உரிமை ஆணையத்திற்கு பதில் சொல்வீர்கள்"
- போலீஸ் தாக்கியதாக மருத்துவமனையில் சிகிச்சை
- பணி செய்ய விடாமல் தடுத்ததாக அதிரடி வழக்குப்பதிவு