#Breaking : ஒன்றரை வயது குழந்தையின் வலது கை அகற்றம் ஏன்? - மருத்துவமனை பரபரப்பு விளக்கம்
குழந்தையின் வலது கை அகற்றம் ஏன்? - மருத்துவமனை விளக்கம்
ராமநாதபுரத்தை சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை முகமது மகீர், குறை பிரசவத்தில் 1.5 கிலோ எடையுடன் பிறந்தது
"அந்த குழந்தைக்கு தீவிர hydrocephalus எனும் மூளையில் நீர் கசியும் கோளாறு இருந்தது"
நீர் கசிவை உறிஞ்ச, 5 மாதத்தில் குழந்தைக்கு
VP shunt பொருத்தப்பட்டது, அது வெளியே வந்ததால், அறுவை சிகிச்சை செய்து அகற்றம்
5 நாட்களுக்கு முன் புதிதாக VP shunt பொருத்தப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப்பின் குழந்தையின் வலது கையில் ரத்த உறைவு
சரி செய்ய முயற்சிகள் எடுத்த போது வலது கை முழுவதும் பரவியதால் கையை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது- மருத்துவமனை