#BREAKING || சென்னையை உலுக்கிய பாஜக பிரமுகரை கொடூரமாக வெட்டி சாய்த்த சம்பவம் - சரணடைந்த 9 இளைஞர்கள்
சென்னை பூந்தமல்லி அருகே வெட்டிக் கொல்லப்பட்ட பாஜக பிரமுகர் சங்கர் வழக்கில் 9 பேர் சரண்
சென்னை எழும்பூர் 13வது குற்றவியல் நடுவர் நீதிபதி முன் ஆஜர்
சுமார் 20 லிருந்து 25 வயது மதிக்கத்தக்க ஒன்பது இளைஞர்கள் நீதிமன்றத்தில் சரண்
தொழில்போட்டி காரணமாக பாஜக பிரமுகர் சங்கர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டார்