BREAKING || செந்தில் பாலாஜி வழக்கு - வெளியான முக்கிய உத்தரவு

Update: 2023-07-26 10:35 GMT

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 8 தேதி வரை நீட்டிப்பு

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு

அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில்

புழல் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளசெந்தில் பாலாஜி வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக ஆஜர் படுத்தபட்டார்....

Tags:    

மேலும் செய்திகள்