#BREAKING || 2 மருத்துவக் கல்லூரிக்கு மீண்டும் அங்கீகாரம் - ஆனால் சிக்கலில் வெளிவராத ஓரு கல்லூரி

Update: 2023-06-08 06:36 GMT

சென்னை ஸ்டான்லி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம்

தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கி உள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை ஸ்டான்லி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளில் தேசிய மருத்துவ ஆணையம் ஆய்வு மேற்கொண்டது

பயோமெட்ரிக், சிசிடிவி கேமரா உள்ளிட்ட குறைகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து, 2 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம்

"நாளை காணொலி மூலம் திருச்சி மருத்துவக் கல்லூரியில் தேசிய மருத்துவ ஆணையம் ஆய்வு மேற்கொள்ள உள்ளது"

Tags:    

மேலும் செய்திகள்