முத்தான திட்டங்கள்- முதலமைச்சர் ஆலோசனை
தலைமைச்செயலகம்/முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
அரசின் முன்னெடுப்பு திட்டங்களான முத்திரை பதிக்கும் திட்டங்கள் குறித்து ஏற்கனவே 3 முறை ஆலோசனை நடைபெற்றது
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, புதிய திட்டங்களின் தொடக்கம் தொடர்பாக ஆலோசனை
பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை சார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் திட்டங்கள் நிலை குறித்து முதல்வரிடம் எடுத்துரைக்கின்றனர்
முதலமைச்சரின் முகவரி, சிறப்பு திட்டங்கள் செயலாகத்துறை உள்ளிட்ட திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை