#BREAKING || வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை - மீனவர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை | Rainupdate

Update: 2022-11-17 05:24 GMT

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், மீனவர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்

45 கி.மீ முதல் 65 கி.மீ வேகம் வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் உள்ள மீனவர்களை தொடர்பு கொண்டு அருகில் உள்ள மீன்பிடி துறைமுகங்களுக்கு செல்லவும் மீன்வளத்துறை அறிவுறுத்தல்


Tags:    

மேலும் செய்திகள்