#BREAKING || லியோ ஆடியோ லான்ச்... வெளியான தேதி - ரசிகர்களுக்கு அதிர்ச்சி கண்டிஷன்கள்
லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா- ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு/நடிகர் விஜய் நடிப்பில் உருவான லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா 30ந் தேதி நடைபெறும் என அறிவிப்பு/சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் பங்கேற்க விஜய் ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு/விஜய் மக்கள் இயக்க முக்கிய நிர்வாகிகள் மாவட்டத்திற்கு 200 நபர்களுக்கு மட்டுமே அழைப்பு- புஸ்சி ஆனந்த்/"பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், சொந்த வாகனங்களில் விழாவில் ரசிகர்கள் பங்கேற்க வேண்டும்"/விழா அரங்கின் வெளியே பேனர்கள் வைக்க தடை செய்யப்பட்டுள்ளதால், உரிய அனுமதி பெற்று பேனர் வைக்கலாம் என தகவல்//5/லியோ இசை வெளியீட்டு விழா- கட்டுப்பாடுகள் விதிப்பு