#BREAKING || செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருக்கிறாரா..? இல்லையா..? - ஒரே வார்த்தையில் சொன்ன சபாநாயகர்
"முதல்வரின் அதிகாரத்தில் தலையிட யாருக்கும் அதிகாரம் கிடையாது"
"ஆளுநர் சட்டப்படி சட்ட ஆலோசனைகளை பெற்று நடந்து கொள்ள வேண்டும்"
தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு வலியுறுத்தல்
"அமைச்சரவையில் யாருக்கு எந்த துறை ஒதுக்க வேண்டும் என முடிவு செய்ய முதல்வருக்கு அதிகாரம் உள்ளது"
"அமைச்சரவை இலாகாக்களை மாற்றி அனுப்பும் கோப்புகளை ஆளுநர் திருப்பி அனுப்பியது வேதனை தருகிறது"