#BREAKING || ஸ்ரீமதியின் பெற்றோர் மீது சிபிசிஐடி பரபரப்பு குற்றச்சாட்டு...!
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு விசாரணைக்கு பெற்றோர் ஒத்துழைப்பதில்லை"
சிபிசிஐடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
மரபணு சோதனைக்கு மாதிரிகளை தர மாணவியின் பெற்றோர் மறுக்கிறார்கள், மாணவி பயன்படுத்திய மொபைல் போனை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க பெற்றோருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
மாணவி மரண வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை அறிக்கையை அக்டோபர் 10ல் தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவு