#BREAKING || கோயில் அருகே வெடித்து சிதறிய கார் - சம்பவ இடத்தில் டிஜிபி ஆய்வு

Update: 2022-10-23 07:04 GMT

 கோயில் அருகே வெடித்து சிதறிய கார் - சம்பவ இடத்தில் டிஜிபி ஆய்வு

கோவையில் கார் சிலிண்டர் வெடித்த இடத்தில் டிஜிபி சைலேந்திர பாபு நேரில் ஆய்வு,கோவை உக்கடம் பகுதியில் கார் வெடித்த இடத்தை பார்வையிட்டு வருகிறார் டிஜிபி சைலேந்திர பாபு/உளவுத்துறை ஐஜி செந்தில் வேலன், ஏடிஜிபி தாமரைக்கண்ணன் ஆகியோரும் ஆய்வு, தடயவியல் துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்