- அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு
- அதிமுக ஆட்சியின்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 1.5 கோடி மோசடி செய்ததாக ஏற்கனவே வழக்கு
- பின்னர் இந்த மோசடி தொடர்பாக சென்னை மத்திய குற்ற பிரிவில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன
- உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தற்போது மோசடி பிரிவுடன் சேர்த்து ஊழல் தடுப்பு பிரிவு இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது