#BREAKING || 5 மாவட்டங்களில் மழை பெய்யும்..ஆனால் ட்விஸ்ட் - ஷாக் கொடுத்த வானிலை

Update: 2023-05-17 07:47 GMT

"தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் இயல்பை விட வெயில் அதிகரிக்கும்"

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

"ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 2 - 4 டிகிரி அதிகமாக இருக்கக்கூடும்"

"வெப்ப அழுத்தம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்"

பகல்நேரங்களில் மக்கள் வெளியே செல்வதை தவிர்த்துக் கொள்ள அறிவுறுத்தல் 

Tags:    

மேலும் செய்திகள்