#Breaking|| வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு.. முதல்வர் ஸ்டாலின் முக்கிய தகவல்

Update: 2023-04-13 06:53 GMT


கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியருக்கு 10.5% தனி இடஒதுக்கீடு விவகாரம்

சட்டப்பேரவையில் பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்

வன்னியர் தனி இடஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்யும் ஆணையத்திற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு

நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையில் வன்னியர் தனி ஒதுக்கீட்டை பின்பற்றும் வகையில் நடவடிக்கை தேவை- ஜி.கே.மணி

"தேர்தல் நேரத்தில் அவசர கோலத்தில் 10.5% உள்ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது" முதலமைச்சர் ஸ்டாலின்

"நீதிமன்றத்தில் தடை வந்ததால் தான் தமிழக அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது" - முதலமைச்சர் 

 

Tags:    

மேலும் செய்திகள்