ஆசிட் கலந்த குளிர்பானத்தால் சிறுவன் உயிரிழந்த விவகாரம் - அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன தகவல்
கன்னியாகுமரியில் ஆசிட் கலந்த குளிர்பானம் குடித்து பள்ளி மாணவன் உயிரிழந்தது தொடர்பான வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.