தீபாளிக்கு காத்திருந்த மக்களுக்கு ஷாக்... தோட்டத்துக்கு சென்றவருக்கு நேர்ந்த கதி ``ஊரில் சடலங்கள்''
தீபாளிக்கு காத்திருந்த மக்களுக்கு ஷாக்... தோட்டத்துக்கு சென்றவருக்கு நேர்ந்த கதி ``ஊரில் சடலங்கள்''
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி உயிரிழந்தவரின் உடலை மறைக்க, மலை அடிவாரத்தில் உடலை வீசிச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. இதன் பின்னணியை விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...