ஒரு புறம் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க தமிழக அரசு திட்டங்கள் தீட்டி வர, மற்றொரு புறமோ இனி டாஸ்மாக் கடைகளில் கண்ணாடி பாட்டில்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் பாட்டில்களில் மது விற்பனை செய்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
டாஸ்மாக்கில் வரப்போகும் பெரிய மாற்றம்! - பணியாளர்கள் கதி என்ன?