பாடிக்கொண்டிருக்கும் போது நடந்த பயங்கரம்... மேடையிலேயே துடி துடித்த பென்னி தயாள் - அதிர்ச்சி வீடியோ

Update: 2023-03-04 13:54 GMT

சென்னையில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பிரபல பாடகர் பென்னி தயால் பங்கேற்று மேடையில் பாடிக் கொண்டிருந்த போது ட்ரோன் கேமரா ஒன்று அவர் தலைமீது மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது... பின்னால் வந்து மோதிய ட்ரோனால் காயம் அடைந்த பென்னி தயால், வலியில் துடிதுடித்துப் போனார்...

Tags:    

மேலும் செய்திகள்