தன்னை போன்ற "பார்பி" ஆனந்தமடைந்த டவுண் சிண்ட்ரோம் குழந்தைகள்

Update: 2023-04-26 10:32 GMT

Down's syndrome-ஆல் பாதிக்கப்பட்டதைப் போன்று உருவாக்கப்பட்ட புதிய Barbie பொம்மை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டவுண் சிண்ட்ரோம் ஒரு மரபணு கோளாறு ஆகும். நோயாளிகளின் வளர்ச்சி மற்றும் அறிவாற்றலை பாதிப்படையச் செய்யும் இந்த டவுண் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டதைப் போன்று உருவாக்கப்பட்ட முதல் Barbie பொம்மையை பொம்மை தயாரிப்பு நிறுவனமான மேட்டல் வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்