"பாகுபலி, ஹல்க் எல்லாம் ஓரம் போங்க" -150கி ராட்சத டயர்களை அசால்ட்டாக தூக்கி கெத்து காட்டிய பயில்வான்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, கண்ணன் என்ற இளைஞர் 150 கிலோ எடை கொண்ட டயர்களை தூக்கி கொண்டு நடந்து சாதனை படைத்துள்ள நிலையில், இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.