சபரிமலையில் 10கி.மீ வரை சூழ்ந்த ஐயப்ப பக்தர்கள்

Update: 2022-12-15 03:20 GMT

மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டு 28 நாட்கள் ஆனதால், அதிகளவில் பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

இதனால், வாகனம் நிறுத்த இடமில்லாமல் சாலையோரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இலவுங்கல் எருமேலி பகுதியில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், கூட்ட நெரிசலை தடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்