ஏடிஎம் கொள்ளை...அடுத்த கட்டம்... - தடயவியல் நிபுணர்கள் ஆய்வு | ATM Theft | Tiruvannamalai
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்பாக, கொள்ளை நடைபெற்ற தேனிமலை மற்றும் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஏடிஎம் மையங்களில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்...