#BREAKING | தமிழகத்தை உலுக்கிய ஏடிஎம் கொள்ளை - கொள்ளையர்களுக்கு 7 நாள் போலீஸ் காவல்
- திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ஆம் தேதி நான்கு ஏ டி எம் மையங்கள் உடைத்து 75 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட கொள்ளை வழக்கில்
- கைது செய்யப்பட்ட கொள்ளை கும்பல் தலைவன் முகமது ஆரிப் மற்றும் ஆசாத் ஆகிய இருவரையும் காவல்துறையினர் தங்களது காவலில் எடுத்து விசாரிக்க குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி -1 நீதிபதி முன்பாக இன்று ஆஜர் படுத்தப்பட்டனர்.
- அவர்களுக்கு ஏழு நாள் போலீஸ்காரில் எடுத்து விசாரணை செய்வதற்கு நீதிபதி உத்திரவிட்டார்