செயற்கை நீர்வீழ்ச்சி விவகாரம் ... நீதிமன்றத்திலிருந்து பறந்த உத்தரவு - களத்தில் இறங்கிய அதிகாரிகள்
உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் அடிப்படையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள செயற்கை நீர்வீழ்ச்சிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.