மேகதாது அணை விவகாரத்தில் அண்ணாமலை தமிழக அரசின் பக்கம் நிற்க வேண்டும்.. கே.எஸ். அழகிரி பேட்டி
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசின் பக்கம் நிற்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.