நோயாளிகளின் வீல் சேரில் குப்பையை எடுத்து செல்லும் விருது பெற்ற அரசு மருத்துவமனை
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், நோயாளிகளுக்கு பயன்படுத்தும் சக்கர நாற்காலியில் குப்பை தொட்டிகளை வைத்து எடுத்து செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்.