- முகூர்த்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் பட்டு சேலை வாங்க குவிந்த திருமண வீட்டார்கள்
- காஞ்சிபுரத்தின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
- காந்தி சாலை, காமராஜர் சாலை, நெல்லுக்கார தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடும் நெரிசல்
- ஜவுளி கடைகளிலும் அலைமோதும் மக்கள் கூட்டம்