இந்த விவகாரம் தொடர்பாக தற்போது காட்பாடி அடுத்த செங்குட்டை பகுதியில் உள்ள வேலூர் அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் வீட்டிற்கு ஒரு டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர் தலைமையிலான 10க்கும் அதிகமான போலீசார் தற்போது வந்துள்ளனர்
கதவை உடைக்கும் முயற்சியில் அதிமுகவினர்
காட்பாடியில் பதற்றம்
முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி ஆதரவாளர்களுடன் வந்துள்ளார்.
வேலூர் மாநகர, புறநகர் அதிமுக நிர்வாகிகள் குவிந்துள்ளனர்
முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி தற்போது போலீசாருடன் வீட்டிற்குள் சென்று பேசி வருகிறார்.