அட டே - WORLD FOOD DAY அக்டோபர் 16 - உணவு தினம்... FOOD DAY கொண்டாடுவது எப்படி ?

Update: 2024-10-13 08:11 GMT

அட டேய்ல இன்னைக்கு நாம பார்க்கபோற டே... என்னனா நம்ம எல்லாருக்கும் பிடிச்ச டேங்கறத விட…. நாம எல்லாருமே அதிகமா ருசிச்ச டேய்னே சொல்லலாம்…. குறிப்பா குட்டி எறுபுல இருந்து பெரிய திமிங்கலம் வரைக்கும் இந்த உலகத்துல இருக்க ஒவ்வொரு ஜீவராசியும் உயிர் வாழுதுன்னா அதுக்கு முக்கியம் காரணமே இதுதான்... ஓவர் பில்டப்பா இருக்கே, அப்டி என்ன டேய்ன்னு பாக்குறீங்களா... அட இன்னைக்கு தான் நம்ம எல்லாருக்கும் ரொம்ப பிடிச்ச World food day...

Tags:    

மேலும் செய்திகள்