"நாங்க தீர்மானங்களை எதிர்த்து CHALLENGE பண்ணுவோம்... தீர்ப்ப எதிர்த்து மேல்முறையீடு பண்ணுவோம்"- ஓபிஎஸ் தரப்பு வைத்தியலிங்கம் பேட்டி
- திருமாறன், ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்- ஓபிஎஸ் ஆதரவாளரும், வழக்கறிஞருமான திருமாறன் செய்தியாளர் சந்திப்பு
- "உச்சநீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு முழுமையான வெற்றி அல்ல"
- "சிவில் வழக்கு மூலம் சட்ட போராட்டம் தொடரும்"
- "இடைக்கால பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிசாமி உரிமை கோர முடியாது"
- "பொதுக்குழு தீர்மானங்களை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை"
- "சிவில் நீதிமன்றத்தில் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன"