நடிகை அபர்ணா பாலமுரளி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, கேரள ஜிஎஸ்டி துறை சம்மன் அனுப்பியுள்ளது.
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாகவும், பாடகியாகவும் வலம் வருபவர் அபர்ணா பாலமுரளி. தமிழல், சூர்யாவின் சூரரை போற்று, ஜி.வி.பிரகாஷின் சர்வம் தாள மயம், 5 தோட்டாக்கள் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.