சூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் அக்‌ஷய்குமார் காயம்...

Update: 2023-03-26 09:28 GMT
  • நடிகர் அக்‌ஷய்குமாரின் 'படே மியான் சோட்டே மியான்' என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பு ஸ்காட்லாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
  • இந்த நிலையில் அக்‌ஷய்குமார், டைகர் ஷெராப் ஆகியோர் மோதும் சண்டை காட்சியொன்று படமாக்கப்பட்டபோது, அக்‌ஷய்குமாருக்கு அடிபட்டு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
  • உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில், சண்டை காட்சி தொடர்பான படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்