பிக்பாஸ் சின்னத்திரை நடிகர்கள் பாவ்ணி மற்றும் ஆமீருடன் நடிகர் அஜித்குமார் எடுத்துக்கொண்ட செல்பி வைரலாகி வருகிறது. இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் துணிவு திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வரும் நிலையில், சக நடிகர்களான பிக்பாஸ் பிரபலங்கள் பாவ்ணி மற்றும் அமீருடன் நடிகர் அஜித்குமார் எடுத்துக் கொண்ட செல்பி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.