சாலையில் படுத்திருந்த மாடு மீது மோதி பைக்குடன் கீழே விழுந்த இளைஞர் - நள்ளிரவில் சென்னையில் பயங்கரம்

Update: 2023-05-21 14:02 GMT

சென்னை கீழ்ப்பாக்கத்தில், சாலையில் படுத்திருந்த மாட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், இளைஞர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி சிக்னல் அருகே, நள்ளிரவு 12 மணி அளவில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற இளைஞர், சாலையில் படுத்திருந்த மாட்டின் மீது மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த இளைஞர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்