350 கிலோ எடை கொண்ட டயர்களை தோளில் சுமந்த இளைஞர் - இணையத்தில் வலம் வரும் வைரல் வீடியோ | Viral Video

Update: 2022-11-27 03:36 GMT

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே 350 கிலோ எடை கொண்ட 4 ஜேசிபி டயர்களை தோளில் சுமந்து 50 மீட்டர் தூரம் நடந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ள இளைஞரின் வீடியோ இணையத்தில் வேகமாக வலம் வருகிறது...

Tags:    

மேலும் செய்திகள்