செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் அருகே காவலர்களுக்கு பூசணிக்காய் உடைத்து திருஷ்டி கழித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை சீர் செய்யும் காவலர்களுக்கு, தை அமாவாசையை முன்னிட்டு, பூசணிக்காயில் கற்பூரம் ஏற்றி திருஷ்டி கழிக்கப்பட்டது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.