ஆபரேஷன் மூலம் பிறக்கும் குழந்தைகளை குறிவைக்கும் அரிய நோய் - கர்ப்பிணிகளே உஷார்! - எச்சரிக்கை செய்தி
அறுவை சிகிச்சை மூலம் பிரசவிக்கும் குழந்தைகளை தாக்கும் அரிய வகை நோய் பாதிப்பு குறித்து மருத்துவர்கள் விடுத்திருக்கும் எச்சரிக்கையையும், அதன் பின்னணியில் உள்ள சோக கதையும் நம்மை கலங்க செய்கிறது. இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.