காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17-09-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-09-17 00:51 GMT

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சார் பதிவாளர் அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை


சென்னையில் இன்று நடக்கிறது திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழா


பாஜகவின் 100 நாள் ஆட்சியில் எதிர்க்கட்சிகள் தம்மை அவமதித்ததாக, பிரதமர் மோடி குற்றச்சாட்டு


மேற்கு வங்கத்தில் போராடி வரும் மருத்துவர்களின் கோரிக்கைகளை ஏற்றார், முதலமைச்சர் மம்தா பானர்ஜி


தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் மனிதநேய மக்கள் கட்சியினர் முற்றுகை போராட்டம்

Tags:    

மேலும் செய்திகள்