"10 ஆண்டுகளுக்கு முன் குறளை அரபியில் மொழி பெயர்த்தேன்" - ஓய்வு பெற்ற பேராசிரியர்
அரபி மொழியில் திருக்குறள் மொழிப்பெயர்ப்பு செய்து 10 ஆண்டுகளுக்கு பின் பிரதமர் வெளியிட்டது மகிழ்ச்சியாக உள்ளது என பேராசிரியர் பஷீர் அகமது தெரிவித்துள்ளார்.