திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டில் பார்வையாளர் ஒருவர் உயிரிழப்பு
போட்டியை காண வந்த புதுக்கோட்டையை சேர்ந்த அரவிந்த்(25) என்பவர் உயிரிழப்பு
மாடு முட்டி படுகாயமடைந்த அரவிந்த், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பலி