தேசிய ஜனநாயக கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிப்பு
தேசிய ஜனநாயக கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிப்பு
முன்னாள் ஜார்க்கண்ட் ஆளுநரான திரவுபதி முர்மு, குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார்
ஒடிசா மாநிலத்தின் பழங்குடி இனத்தை சேர்ந்தவர் திரவுபதி முர்மு
முதல் முறையாக பழங்குடியின சமூகத்தை சேர்ந்த பெண், குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிப்பு