உலக சுற்றுச்சூழல் தினம்: 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு பசுமை விருதுகள்

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு சென்னை தலைமை செயலகத்தில், பல்வேறு விருதுகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி வருகிறார்..;

Update: 2022-06-04 05:42 GMT

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு 3 மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு பசுமை விருதுகள், 5 தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்களுக்கு பசுமை முதன்மையாளர்கள் விருதுகளை முதலமைச்சர் வழங்கி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்