#Breaking|| சிபிஐ காவலில் உள்ள டெல்லி துணை முதல்வரின் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம்
- புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டதற்கு எதிராக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ரிட் மனு
- மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
- இன்று பிற்பகல் 3.50 மணிக்கு விசாரணை
- நேற்று முன்தினம் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது சிபிஐ காவலில் உள்ளார்