ஈரான் மீது குண்டு மழை... தலையை சுற்றும் 100 போர் விமானங்கள் - உலகமே நடுங்கிய பதிலடி

Update: 2024-10-26 03:34 GMT

BREAKING || ஈரான் மீது குண்டு மழை... தலையை சுற்றும் 100 போர் விமானங்கள் - உலகமே நடுங்கிய பதிலடி - பதுங்கி பாய்ந்த இஸ்ரேல்

ஈரான் மீது மீண்டும் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்

மேற்கு ஆசிய நாடுகளில் மீண்டும் போர் பதற்றம்

தெஹ்ரான் பகுதியில் உள்ள ராணுவ முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் ஈரானில் உள்ள ராணுவ இலக்குகள் மீது துல்லிய தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவிப்பு

பல மாதங்களாக நடத்தப்படும் தொடர் தாக்குதலுக்கான பதிலடியை தொடங்கியுள்ளோம் - இஸ்ரேல்

இஸ்ரேலையும், இஸ்ரேல் மக்களையும் பாதுகாக்க எதையும் செய்வோம் - இஸ்ரேல் ராணுவம்

Tags:    

மேலும் செய்திகள்