மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.86,912 கோடிய இன்று விடுவித்து மே 31-ஆம் தேதி வரை மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையையும் விடுவித்தது மத்திய அரசு
ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகுப்பில் 25,000 கோடி நிதி மட்டுமே இருந்த நிலையில் மத்திய அரசு தனது சொந்த நிதியிலிருந்து கூடுதல் தொகையை விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது