#BREAKING | திமுக எம்.பி.க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

Update: 2023-01-29 08:18 GMT

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய கேள்விகள் குறித்து திமுக எம்.பி.க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

குஜராத் வன்முறை குறித்து 'பிபிசி' வெளியிட்ட ஆவணப் பட சர்ச்சை குறித்து விவாதங்கள் வைக்க அறிவுறுத்தல்

இந்திய பங்குச் சந்தையில் அதானி குழுமத்தால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து வெளிவந்துள்ள அறிக்கை குறித்து கேள்வியெழுப்ப அறிவுறுத்தல்

Tags:    

மேலும் செய்திகள்