#BREAKING || சென்னை ஏர்போர்டில் நொடியில் உயிர் தப்பிய 145 பயணிகள்

Update: 2024-12-11 09:39 GMT

விமானத்தில் பெட்ரோல் கசிவு - உயிர் தப்பிய பயணிகள்/சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் பெட்ரோல் கசிவு/காலை 11.55 மணிக்கு 145 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்த போது பெட்ரோல் கசிவு/விமானத்தை இயக்க முயன்ற போது பெட்ரோல் கசிவு குறித்த எச்சரிக்கை வந்ததால் பரபரப்பு/உடனடியாக விமானத்தை நிறுத்தி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்த விமானி/சரியான நேரத்தில் விமானம் நிறுத்தப்பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்ப்பு

Tags:    

மேலும் செய்திகள்