#JUSTIN || புயலை கிளப்பிய விசிக விவகாரம்.. 21 பேர் மீது வழக்குப்பதிவு - மதுரையில் பரபரப்பு

Update: 2024-12-11 08:35 GMT

விசிக கொடிக்கம்ப விவகாரம் - 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு/மதுரையில் வி.சி.க. கொடிக்கம்ப விவகாரத்தில் வருவாய்த்துறை அதிகாரிகளை தாக்கியதாக புகார்/வி.சி.க. நிர்வாகிகள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு/மதுரை வெளிச்சநத்தத்தில் அனுமதியின்றி வி.சி.க. கொடி கம்பம் வைக்கப்பட்டது/விசாரிக்க சென்ற துணை வட்டாச்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை வி.சி.க.வினர் தாக்கியதாக குற்றச்சாட்டு/வி.ஏ.ஓ. பரமசிவம் அளித்த புகாரின் பேரில் 5 வி.சி.க. நிர்வாகிகள் உள்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு /8 பிரிவுகளின் கீழ் சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு

Tags:    

மேலும் செய்திகள்