#BREAKING || மீண்டும் `மிக கனமழை’.. மக்கள் தயாராக இருக்க வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை
6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு/வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி எதிரொலி/6 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு/கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு/