#Breaking|| பாஜக ஐடி அணியின் 10 மாவட்ட செயலாளர்கள் கட்சியிலிருந்து விலகல்

Update: 2023-03-08 09:17 GMT
  • சென்னை மேற்கு மாவட்ட பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஒரத்தி. அன்பரசு கட்சியில் இருந்து விலகல்.
  • சென்னை மேற்கு மாவட்ட பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு முழுவதுமாக கலைக்கப்படுவதாக ஒரத்தி. அன்பரசு அறிவிப்பு.
  • பாஜக ஐடி பிரிவின் தலைவர் நிர்மல் குமார் கட்சியில் இருந்து விலகிய நிலையில், அடுத்தடுத்து விலகும் நிர்வாகிகள்.
  • நிர்மல் குமாருடன் இணைந்து அரசியல் பாதையில் பயணிப்பது என முடிவெடுத்துள்ளேன் - ஒரத்தி. அன்பரசு.
  • பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாவட்ட செயலாளர்கள் 10 பேர் விலகுவதாக அறிவிப்பு.
  • தகவல் தொழில்நுட்ப பிரிவின் 2 துணை தலைவர்களும் ராஜினாமா.
Tags:    

மேலும் செய்திகள்